இதுவரை இல்லாத புதிய உச்சம்.. நாளுக்கு நாள் உயரும் முட்டை விலை

x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.40ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு, 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்