சாலையில் திடீரென தறிகெட்டு ஓடிய கடமான் - பொதுமக்கள் அதிர்ச்சி.. வைரலான விடியோ
நார்வேயில் சாலையில் கடமானை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர்.
நார்வேயில் கடமான் ஒன்று திடீரென சாலை வழியாக மிரண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் இருந்து வழிதவறி கடமான் வந்ததாக கூறப்படும் நிலையில், கடைகள் நிறைந்த சாலையின் நடுவே திடீரென கடமான் ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story
