மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு..உதட்டோடு உதடு வைத்து உயிர் கொடுத்த நபர்.. வைரலாகும் வீடியோ

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கிற்கு, இளைஞர் உதவிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com