திடீரென கடைக்குள் புகுந்த மினிவேன் - உள்ளே இருந்தவர்கள் நிலை?.. அதிர்ச்சி சிசிடிவி
புதுச்சேரியில் மது போதையில் மினி லோடு வேனை கிளீனர் ஒட்டிய போது விபத்துக்குள்ளாகி கடைக்குள் புகுந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல்களை செய்தியாளர் அக்பர் அலி வழங்கக் கேட்கலாம்...
Next Story
