Online Scam| சென்னை வாலிபர் போனுக்கு வந்த ஒரு மெசேஜ் - 3 நாளில் 5 முறை உருவப்பட்ட ரூ.1.13 லட்சம்
சென்னை வாலிபர் போனுக்கு வந்த ஒரு மெசேஜ் - 3 நாளில் 5 முறை உருவப்பட்ட ரூ.1.13 லட்சம்
சென்னை வாலிபர் போனுக்கு வந்த ஒரு மெசேஜ் - 3 நாளில் 5 முறை உருவப்பட்ட ரூ.1.13 லட்சம்
#onlinescam #onlinefraud
சென்னையில் குறுந்தகவல் இணைப்பால் ரூ.1.13 லட்சம் மோசடி சென்னை ஓட்டேரியில், கைபேசிக்கு வந்த செயலி தொடர்பான குறுந்தகவல் இணைப்பை அழுத்திய இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 3 நாட்களில் 5 தவணைகளாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கிக் குறுந்தகவலும் வராததால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
