Deepam | Sulur | 1,00,008 தேங்காய்களில் பிரமாண்ட சிவலிங்கம் மிரளவைக்கும் டிரோன் காட்சி #Deepam #sulur #thanthitv கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு தேங்காய்களைக் கொண்டு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.