தி.மலை கோயிலுக்குள் காலணியுடன் சென்ற நபரால் பரபரப்பு

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீவிர சோதனைக்கு மத்தியில், ஒருவர் தனது காலணியை கையில் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னர், காவல்துறையினர் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக உள்ளே அனுப்புகின்றனர். இந்நிலையில், ஒருவ​ர் தனது காலணியை கவரில் போட்டுக்கொண்டு கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். இதனை பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்