#JUSTIN || கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் நண்பனை கார் ஏற்றி கொன்ற நபர் - செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

பணத்தை திருப்பி கேட்ட நபர் கார் ஏற்றிக்கொலை/செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபர் கார் ஏற்றி கொலை/மதுராந்தகம் அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த சரத்பாபு, எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்/செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்காலிக அமரர் ஊர்தி ஓட்டுநராக இருக்கும் சிவராஜ், சரத்பாபுவிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார்/கடனை திருப்பி கேட்டதால் சரத்பாபு - சிவராஜ் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை என தகவல்/சரத்பாபு மீது காரை அதிவேகமாக ஓட்டி வந்து மோதிய சிவராஜ் - பலத்த காயம் அடைந்த சரத்பாபு பரிதாபமாக உயிரிழப்பு/சிவராஜை கைது செய்த படாளம் போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்