பிரபல ரவுடி லட்சுமணன் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் திடீர் மரணம்
விழுப்புரத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேல் என்பவர் ரயில்வே மேம்பாலத்தின் கீழே மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
Next Story
