11 இளவட்ட கற்களை தூக்கி நாகர்கோவிலில் ஒருவர் உலக சாதனை
நாகர்கோவில் அருகே 90 கிலோ முதல் 140 கிலோ வரையிலான 11 இளவட்ட கற்களை தூக்கி உடற்பயிற்சிகூட பயிற்சியாளர் உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். உடற்பயிற்சி கூட பயிற்சியாளரான இவர் 90 முதல் 140 கிலோ வரை எடையுள்ள 11 இளவட்ட கற்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நேரத்தில் தோளில் தூக்கி சாதனை படைத்தார். அவரது இந்த உலக சாதனைக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
