அரசு பேருந்துக்குள் புகுந்து நடத்துனருக்கு அரிவாள் வெட்டு - பெரும் பரபரப்பு
அரசு பேருந்துக்குள் புகுந்து நடத்துனருக்கு அரிவாள் வெட்டு/சிவகங்கை, விஜயன்குடி அருகே சென்ற அரசு பேருந்துக்குள் புகுந்து நடத்துனருக்கு அரிவாள் வெட்டு/அரசு பேருந்திற்குள் புகுந்து நடத்துனர் மயில்பாண்டியனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்/பலத்த காயமடைந்த மயில் பாண்டியன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி/மானாமதுரையில் இருந்து இளையான்குடி நோக்கி சென்ற அரசு நகர பேருந்துக்குள் புகுந்து நடத்துனருக்கு அரிவாள் வெட்டு///மானாமதுரை, சிவகங்கை
Next Story
