புறநகர் ரயிலில் பெண் பயணியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபர்
சென்னை வேளச்சேரி–கடற்கரை புறநகர் ரயிலில், பயணம் செய்த ஒருவர், பெண் பயணி முன்பு ஆபாசமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் அருகே சென்ற புறநகர் ரயிலில் கீழே அமர்ந்து பயணம் செய்த ஒருவர், பெண் பயணியை நோக்கி மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் நடந்து கொண்டார். இதனை வீடியோ எடுத்து அந்த பெண் வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்கும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
