இரயில்வே தண்டவாளத்தில் சரக்கு இரயிலில் அடிப்பட்டு ஆண்,பெண் இருவர் உயிரிழப்பு
நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் சரக்கு இரயிலில் அடிப்பட்டு ஆண்,பெண் இருவர் உயிரிழப்பு
உயிழந்த இருவரும் கணவன், மனைவி.
சுப்பிரமணியன், திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்,
இவரது மனைவி பிரமிளா ஆண்டாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்
Next Story