Dr*gs வழக்கில் முக்கிய திருப்பம்.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின்

x

போதைப் பொருள் - நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின்/போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமினிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினிலும் விடுதலை/மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை


Next Story

மேலும் செய்திகள்