ரூ.7500 கோடியில் தமிழகம் மூலை முடுக்கெல்லாம் வர போகும் முக்கிய மாற்றம்

x

சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்ள ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

3,268 கி.மீ. சாலை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பட்ஜெட், நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு


Next Story

மேலும் செய்திகள்