காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், பெண் வீட்டாரருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே காவல் நிலையம் முன்பு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் செங்குட்டுவன் வழங்கிட கேட்கலாம்.
Next Story
