Chennai | பழக்க தோஷத்தில் காதலி வீட்டையே பதம் காதலன்... கைரேகையால் சிக்கி அசிங்கப்பட்ட சம்பவம்
பழக்க தோஷத்தில் காதலி வீட்டையே பதம் காதலன்... கைரேகையால் சிக்கி அசிங்கப்பட்ட சம்பவம்
பழக்க தோஷத்தில் காதலி வீட்டையே பதம் காதலன்... கை ரேகையால் சிக்கி அசிங்கப்பட்ட சம்பவம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, போலி நிறுவனத்தின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விட்டு 2.11 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஹெலன்ரோஸ், பிரேம்குமார் ஆகியோர் 34 வீடுகளை உரிமையாளர்களிடம் வாடகைக்கு எடுத்து, வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டு உரிமையாளர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் பணம் வழங்காமல் தலைமறைவான நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
