வியட்நாம் டூ நெல்லை - பாலம் போட்டு இணைத்த காதல் கதை

x

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த மகேஷ், வியட்நாம்ல வேலை பார்க்கும் போது, உள்ளூரை சேர்ந்த நுகின் லீ தய் (NGUYEN LE THUY) என்பவரோட லவ் ஆயிடுச்சி..

ரெண்டு பேரும் 4 வருசமா காதலிச்சிட்டு வர, இரு வீட்டார் சம்மதத்தோட வியட்நாமில நிச்சயதார்த்தம் நடக்க, பொண்ணோட ஆசைப்படி, நெல்லையப்பர் கோயில் முன்னாடி தமிழ் பாரம்பரிய முறையில திருமணம் நடந்திருக்கு.

தொடர்ந்து தனியார் மண்டபத்துல திருமண நிகழ்ச்சி ஜோரா நடந்துச்சி... ரெண்டு வீட்டுல இருந்து உறவினர்கள் வந்து தம்பதிய வாழ்த்தி மகிழ்ந்தாங்க...


Next Story

மேலும் செய்திகள்