4 டயர்களும் மேலே பார்க்க கவிழ்ந்த லாரி - பெருக்கெடுத்து ஓடிய பெட்ரோல், டீசல்..
திருவள்ளூர் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 ஆயிரம் லிட்டர் டீசல், பெட்ரோல் சாலையில் வீணாய் கசிந்தது...
Next Story