Ramanathapuram | தாகத்தோடு தண்ணீருக்காக அலைந்து திரிந்த உயிர்.. மனதை உருகவைக்கும் வீடியோ

தாகத்தோடு தண்ணீருக்காக அலைந்து திரிந்த உயிர்.. மனதை உருகவைக்கும் வீடியோ

Ramanathapuram | தாகத்தோடு தண்ணீருக்காக அலைந்து திரிந்த உயிர்.. மனதை உருகவைக்கும் வீடியோ #ramanathapuram #Monkey #viralvideo #thanthitv ராமநாதபுரம் பகுதியில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் தேடி அலைந்த குரங்கு, அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்தது. நீண்ட நேரம் தாகத்தால் தவித்த அது, மோட்டாரில் சொட்டுசொட்டாக வழிந்த தண்ணீரை குடித்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பொதுமக்கள் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்து குரங்கின் தாகத்தை தீர்த்தனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் விலங்குகள் அவதியுறும் இந்த காட்சி பரிதாபத்தை கிளப்பியது.

X

Thanthi TV
www.thanthitv.com