விழுந்த வேகத்தில் பிரிந்த உயிர் - குலைநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், சரக்கு வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதனை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்