ஹெல்மெட் அணியாமல் வந்த வழக்கறிஞர் காவலர்களுடன் வாக்குவாதம்

சென்னை பாண்டிபஜார் அருகே போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
ஹெல்மெட் அணியாமல் வந்த வழக்கறிஞர் காவலர்களுடன் வாக்குவாதம்
Published on

சென்னை பாண்டிபஜார் அருகே போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மது போதையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தது குறித்து அந்த நபரிடம் காவலர்கள் கேள்வி எழுப்பினர். ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர், தகாத வார்த்தைகளால் திட்டியபடி போக்குவரத்து காவலர்களை தாக்க முயற்சிக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com