Deepathoon| ``தீபத்தூணில் வெற்றி விளக்கு’’ - தவெக அரசை சீண்டிய முக்கிய புள்ளி

``தீபத்தூணில் வெற்றி விளக்கு’’ - தவெக அரசை சீண்டிய முக்கிய புள்ளி

#tvkvsbjp #tamilisaisoundararajan #deepathooncase திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்றும், பக்தர்கள் எவ்விதத் தடையுமின்றி அங்கு செல்ல முடியும் என்பதும், தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். முதலில் கண்டனம் தெரிவித்து விளக்கேற்றுவதாக இருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அதனை வெற்றி விளக்காக ஏற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

X