Tirunelveli | Baby Death | மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்.. இறந்து பிறந்த குழந்தையை புதைத்த கொடூரம்
இறந்து பிறந்த குழந்தையை புதைத்த கொடூரம்
மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்.. இறந்து பிறந்த குழந்தையை புதைத்த கொடூரம் #thirunelveli #pragnency #death #arrest #crime #police #hospital #thanthitv பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்த நிலையில் கணவன் கைது நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்...
