இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சற்றுநேரத்தில் மாபெரும் பேரணி
பாகிஸ்தான் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றும் வகையில் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது... இதனால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெரினாவில் கூடியுள்ளனர்...
Next Story