சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் `திருக்குடை’ - கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பெரும் ஊர்வலம்

சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் `திருக்குடை’ - கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பெரும் ஊர்வலம்

சென்னை பாரிமுனை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக் கவுணி மேம்பாலத்தை கடந்து கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது... அதனை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com