Thiruvallikeni | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டில் திருவல்லிகேணியில் உள்ள பாரத்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த போதும் கோவிலுக்கு பக்தர்கள்வந்த வண்ணம் இருந்தனர். குடும்பத்துடன் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
