"150 தென்னை மரங்களை பிடுங்கி வீசிய யானை கூட்டம்.." - பார்த்து பார்த்து கதறிய பெண்

x

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே,

தோப்புக்குள் புகுந்து 150 தென்னை மரங்களை காட்டு யானைக்கூட்டம் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன்-அன்னலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் தென்னந்தோப்புக்குள் இரவில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், 150கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக,

விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்