`எதிர்காலத்தை பார்க்கும் ஜிம் மாஸ்டர்?' அதிர்ச்சி பேட்டி.. புது புரளியா இருக்கு?
வரும் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் சென்னையில் இயற்கை பேரழிவு ஏற்படப்போகிறது.தனக்கு திடீரென இது போன்று தோன்றி அதிர்ச்சி அளிக்கிறது. என ஜிம் உடற்பயிற்சி பயிற்றுனர் திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவித்தார்.
Next Story
