Dindigul | "Men Only" - விடிய விடிய நடந்த பிரமாண்ட கறிவிருந்து

விடிய விடிய நடந்த பிரமாண்ட கறிவிருந்து

Dindigul | "Men Only" - விடிய விடிய நடந்த பிரமாண்ட கறிவிருந்து

#dindigul #meatfeast #temple #festival #thanthitv

வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கறி விருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகே உள்ள தருமத்துப்பட்டியில், கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com