12 லட்சம் பேருக்கு..' பிரமாண்டமாய் ரெடியாகும் மாநாடு களம்..
தவெக 2வது மாநாட்டிற்காக தயாராகும் கொடிக் கம்பம்
மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
Next Story
