Play School சென்ற சிறுமி துடிதுடித்து பலி..மதுரையை உலுக்கிய சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்
சிறுமி உயிரிழப்பு எதிரொலி - பள்ளிகளில் ஆய்வு/மதுரையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த எதிரொலி/"மதுரையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்"/பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா தகவல்/மதுரை மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார்
/சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் என 7 பேரிடம் விசாரணை - மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா
Next Story
