Car | ஹைவேஸ் ஓர லாரிகளில் டீசல் திருடிய கேடி கும்பல் - காரில் கட்டியிருந்த `அரசியல் கட்சி கொடி’

ஹைவேஸ் ஓர லாரிகளில் டீசல் திருடிய கேடி கும்பல் - காரில் கட்டியிருந்த `அரசியல் கட்சி கொடி’

Car | ஹைவேஸ் ஓர லாரிகளில் டீசல் திருடிய கேடி கும்பல் - காரில் கட்டியிருந்த `அரசியல் கட்சி கொடி’ #car #theft #uttarpradesh ​உத்தரப்பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கனரக வாகனங்களில் இருந்து டீசல் திருடி வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com