பெட்ரோல் பங்கில் காசு கேட்ட ஊழியரை சரமாரியாக அடித்த கும்பல் - உபி.யில் அதிர்ச்சி

x

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - அதிர்ச்சிகர காட்சி/பெட்ரோல் பங்க்-ல் காருக்கு சிஎன்ஜி எரிபொருளை நிரப்பிய இளைஞர்கள்/எரிபொருளுக்கு பணம் கேட்ட ஊழியர் மீது கடும் தாக்குதல்/முகமூடி அணிந்த நபர்கள் ஊழியரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்/பெட்ரோல் பங்க் ஊழியர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்