"வேலூரில் மீண்டும் ஒரு சுதந்திர போர்" - ஜெகத்ரட்சகன் ஆவேசம்

"வேலூரில் மீண்டும் ஒரு சுதந்திர போர்" - ஜெகத்ரட்சகன் ஆவேசம்

தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக இருப்பதாக தெரிவித்துள்ள அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வேலூரில் இருந்து தொடங்குகிறது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com