GD.Naidu | "ஜி.டி.நாயுடு குடும்பத்துடன் 4 தலைமுறை உறவு" | நடிகர் சத்யராஜ் சொன்ன தகவல்
"ஜி.டி.நாயுடு குடும்பத்துடன் 4 தலைமுறை உறவு" | நடிகர் சத்யராஜ் சொன்ன தகவல்
GD.Naidu | Sathyaraj | "ஜி.டி.நாயுடு குடும்பத்துடன் 4 தலைமுறை உறவு" | நடிகர் சத்யராஜ் சொன்ன தகவல்
#GDNaidu #madhavan #trailerlaunch #thanthitv
கோலாகலமாக நடைபெற்ற ஜி.டி.என். டிரெய்லர் வெளியீட்டு விழா கோவை மாவட்டம் செட்டிபாளையம் கரி மோட்டார் டிராக்கில் ஜி.டி.நாயுடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஜி.டி.நாயுடு தயாரித்த பேருந்து உள்ளிட்ட பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்கால கார்களில் நடிகர் நடிகைகள் நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களை உற்சாகமூட்டினர்.
