வீட்டிற்குள் வீசிய பிணவாடை.. அழுகி கிடந்த கணவன், மனைவி -காரணமே தெரியாமல் கதறும் உறவினர்கள்

x

நாமக்கல் மாவட்டம், வடக்கு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ரவியும், அவருடைய மனைவி வாசுகியும் வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இரண்டு நாட்களாக அவர்களின் வீடு திறக்கப்படாத நிலையில், துர்நாற்றம் வீசியதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தொழில் நஷ்டத்தால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படும் இவர்களின் மரணம் குறித்து பரமத்தி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்