இரைதேடி வந்து இரும்பு கேட்டில் சிக்கிய வெளி நாட்டு பறவை.... மறுவாழ்வு கொடுத்த வீடியோ
இரைதேடி வந்து இரும்பு கேட்டில் சிக்கிய வெளி நாட்டு பறவை.... உயிரை காத்து மறுவாழ்வு கொடுத்த தீயணைப்பு வீரர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கோயில் குளத்தில் உள்ள இரும்பு கேட்டில் மாட்டிக் கொண்டு போராடி வெளி நாட்டு பறவை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது...
Next Story
