#ariyalur #debt #market
அரியலூர் காந்தி மார்க்கெட்டில், கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கத்தியால் வெட்ட முயன்று, அவரது காதை அறுத்ததாக பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.