கோவையில் ‘வேசுக்கோ, தீசுக்கோ' முழக்கத்துடன் கத்தி போடும் திருவிழா
கோவையில் ‘வேசுக்கோ, தீசுக்கோ' முழக்கத்துடன் கத்தி போடும் திருவிழா
கோவை டவுன்ஹாலில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஊர்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘வேசுக்கோ, தீசுக்கோ என முழக்கமிட்டு, கைகளில் கத்தியால் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர்.
