அமைச்சர் நேரு தம்பி மீதான CBI வழக்கில் தலைகீழ் திருப்பம் -ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என நிபந்தனை
மோசடி எதுவும் நடைபெறவில்லை, அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என தீர்ப்பு
Next Story
