பாட்டிலுக்குள் தலையை விட்டு தவித்த நாய்.தீயணைப்பு வீரர்களின் நெகிழ வைக்கும் செயல்
பாட்டிலுக்குள் சிக்கிய நாய் தலை - போராடி மீட்பு.தலை பாட்டிலுக்குள் சிக்கியதால் 2 நாட்களாக தவித்த நாய்.காருக்கு அடியில் நாயை சுற்றி வளைத்த தீயணைப்பு வீரர்கள்.சுமார் ஒருமணி நேரம் போராடி நாயை மீட்டனர்.
Next Story
