Parking Problem | பார்க்கிங்கால் வெடித்த பிரச்சனை.. வீட்டிற்குள் புகுந்து சூறையாடிய கும்பல்

பார்க்கிங்கால் வெடித்த பிரச்சனை.. வீட்டிற்குள் புகுந்து சூறையாடிய கும்பல்

பார்க்கிங்கால் வெடித்த பிரச்சனை.. வீட்டிற்குள் புகுந்து சூறையாடிய கும்பல் - முக்கிய அரசியல் புள்ளி அதிரடி கைது #ParkingProblem #politician #police #arrest #thanthitv சென்னை சாலிகிராமத்தில் வீட்டு வாசல் முன் பைக் நிறுத்திய விவகாரத்தில், அதிமுக பிரமுகர் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 7 பேரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com