தீக்குழியில் திடீரென விழுந்த பக்தர்..."ஐயோ தூக்குங்க.." பதறவைக்கும் திக்திக் காட்சி

x

தீக்குழியில் திடீரென விழுந்த பக்தர்..."ஐயோ தூக்குங்க.." பதறவைக்கும் திக்திக் காட்சி

கோயில் திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்த பக்தர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய வயதான பக்தர் நிலைதடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்