உறுதியாக சொன்ன மத்திய அரசுக்கு எதிர்பாரா ட்விஸ்ட் - 3 முக்கிய பாய்ண்ட்.. தலைகீழ் திருப்பம்

x

வக்பு சட்டத்திருத்தம் - உச்சநீதிமன்றம் அதிரடி/வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை/ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு/வக்பு வாரியங்களிலும், மத்திய வக்பு கவுன்சிலிலும் எந்த நியமனங்களும் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்/வக்ஃபு சொத்துகள் குறித்த ஆட்சியர்களின் விசாரணை முடிவுகள் செயல்படுத்தப்பட மாட்டாது - உச்சநீதிமன்றம்/மத்திய அரசு பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் - மே 5க்கு வழக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்