5 வயது குழந்தையை நாயை ஏவி கதற கதற கடிக்க வைத்த கொடூர பெண் - கோவையில் அதிர்ச்சி
சிறுமியை நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது /கோவையில் 5 வயது சிறுமியை நாயை ஏவி கடிக்க வைத்த கொடூர சம்பவம் - நாயின் உரிமையாளர் செளமியா கைது /பொன்வேல் என்பவரது 5 வயது மகள், செளமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் /நாய்க்கடியால் காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி /சிறுமியின் தந்தை பொன்வேல் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் - நாயின் உரிமையாளர் செளமியா சிறையில் அடைப்பு/சிறுமியை கடித்த நாய், ப்ளூ கிராஸ் அமைப்பு உதவியுடன் நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பிவைப்பு
Next Story
