எப்படியாவது வாங்க வேண்டுமென்று 3 கிமீ தூரம் வரிசைகட்டி நின்ற மக்கள் கூட்டம்..
சத்ய சாய்பாபாவின் நினைவு தினம்-பொதுமக்களுக்கு உதவிப் பொருட்கள்
உதவிப் பொருட்களை வாங்க 3கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் மக்கள்
ஏரிச்சாலை நடைபாதையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
சத்ய சாய் பாபாவின் 14ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கொடைக்கானலில் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் அணிவகுத்து நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்
Next Story
