பார்க்க குவிந்த கூட்டம்.. ரசிகருக்கு கோல்டு காயின் கிஃப்ட் கொடுத்த நடிகை துஷாரா

x

Dushara | பார்க்க குவிந்த கூட்டம்.. ரசிகருக்கு கோல்டு காயின் கிஃப்ட் கொடுத்த நடிகை துஷாரா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செல்போன் கடையை திறந்து வைக்க வருகை தந்த நடிகை துஷாரா விஜயனை கண்டு ரசிகர்கள் உற்சாகம் ஆரவாரம் செய்தனர். சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புதிய செல்போன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நடிகை துஷாரா விஜயன், குத்து விளக்கு ஏற்றி செல்போன் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த துஷாரா விஜயன் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்