Vaiko | MDMK | "என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ

"என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ

Vaiko | MDMK | "என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ #mdmk #vaiko #thanthitv மதிமுகவில் 32 ஆண்டுகள் இருந்துவிட்டு திமுகவுக்குச் சென்ற 2 எம்.எல்.ஏ.க்கள், தன் மீது கிரிமினல் வழக்கு தொடர திமுக வழக்கறிஞர்களுடன் கைகோர்த்து, ஆளுநரிடம் மனு அளித்ததாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

X