Cash சிறுக சிறுக சேர்த்த 4 லட்சம் பணத்தை தின்று செரித்த `உயிரினம்’ - ஏற்கமுடியாமல் கதறிய நபர்

Cash சிறுக சிறுக சேர்த்த 4 லட்சம் பணத்தை தின்று செரித்த `உயிரினம்’ - ஏற்கமுடியாமல் கதறிய நபர்

Cash சிறுக சிறுக சேர்த்த 4 லட்சம் பணத்தை தின்று செரித்த `உயிரினம்’ - ஏற்கமுடியாமல் கதறிய நபர் #cash #nagai #thanthitv நாகையில், வீட்டின் மர அலமாரியில் சேமித்து வைத்திருந்த 4 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியதால், சிறுக சிறுக பணத்தை சேர்த்தவர் வேதனையடைந்தார்.

X